Quantcast
Channel: ஆர். அபிலாஷின் இணையதளம்
Viewing all articles
Browse latest Browse all 2522

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: ஒரு நல்ல விறுவிறுப்பான நாவல்

$
0
0
நண்பர்அரிசங்கர்கதைமுடிவுக்குவந்துவிட்டீர்கள்நாவலுக்குஒருசிறுமதிப்புரையைமின்னஞ்சல்அனுப்பிஇருந்தார். அதைஅவர்அனுமதியுடன்பகிற்கிறேன்:
வணக்கம்,
நான்சமீபத்தில்தங்களின்கதைமுடிவுக்குவந்துவிட்டீர்கள்நாவலைப்படித்தேன். நீண்டநாட்களுக்குபிறகுஒருநல்லவிறுவிறுப்பானநாவலைப்படித்ததிருப்தி. அனைவரும்உறங்கியபின்நடுஇரவில்படித்ததால்அந்தஅனுபவத்தைவிவரிக்கஇயலவில்லை. அதைபற்றியசிந்தனைஇரண்டுநாட்களுக்குஅகலவில்லை. ஒருபெண்பிள்ளையின்தந்தையாகபடிக்கும்போதும்சரி, படித்துமுடித்ததும்சரிஎனக்குசற்றுபடபடப்பாகவேஇருந்தது. ஒருவிதமானபயம்நிரந்தரமாகமனதிற்க்குள்வந்துவிட்டது. சுவாதிகொலைஅதைமேலும்அதிகரித்துவிட்டது. எப்போதும்இந்தசமூகம்எப்படிஇயங்குகிறதோஅப்படியேதான்அந்தகாலத்தின்கலைபடைப்பும்அமையும்.

குறிப்பு: சிலவருடங்களுக்குமுன்நடத்தஆருக்ஷிதல்வார்கொலைவழக்குதான்தங்களின்கருவாகஇருக்கும்எனநினைக்கிறேன். தல்வார்திரைப்படத்தின்திரைகதையும்உங்கள்நாவலும்கிட்டத்தட்டஒரேகோட்டில்தான்பயணிக்கிறது. நடந்தசம்பவத்தைதமிழ்சூழலுக்குதகுந்தபோல்அமைத்ததுதங்களின்திறமைக்குஒருசான்று. உங்களின்மற்றபடைப்புகளைபடிக்கஆவலாகஉள்ளேன்.
நன்றி
அரிசங்கர்.


Viewing all articles
Browse latest Browse all 2522

Latest Images

Trending Articles


ஒரு கவிஞனைப் பற்றிப் பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்


படுகளம் -13 (நாவல்)


அனிதா பெயரில் கல்வி உதவித்தொகைத் திட்டம்! 


புகைப்பட ஹைக்கூ 67


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.


எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


19 வயது இளைஞருடன் தகாத உறவில் இருந்த 30 வயது பெண்.. கண்டித்த மாமியார் துடிக்க...


ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்'அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)


பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 2



Latest Images