ஞானக்கூட்டத்துக்குஆழ்ந்தஅஞ்சலி.
நான்நவீனகவிதையைபடிக்கதுவங்கியகாலத்தில்நண்பர்கள்ஞானக்கூத்தனைசிலாகித்துபாராட்டுவதைகேட்டிருக்கிறேன். ஆனால்நான்அவரைஅப்போதுபடிக்கதவறவிட்டேன். ஆங்கிலஇலக்கியபடிப்புஎனக்குபலநவீனஐரோப்பியகவிஞர்களைஅறிமுகப்படுத்தியது. அதன்பிறகுநான்அப்பின்புலத்தில்தமிழின்நவீனகவிஞர்களைஅறிமுகப்படுத்திக்கொண்டேன். இவர்களுக்குபிறகுதான்ஞானக்கூட்டத்தின்மொத்தகவிதைத்தொகுப்பைஎடுத்துவாசித்தேன். இயல்பாகவேஎனக்குஏமாற்றமாகஇருந்தது. எனக்குஞானக்கூத்தன்ஒருநவீனகவிஞரேஅல்லஎனப்பட்டது. நவீனகவிதையின்வளர்ச்சிக்குவைரமுத்து, மேத்தா, அப்துல்ரகுமானுக்குகூடஒருபங்குஉண்டெனசொல்வேன். கலீல்கிப்ரான்கூடநவீனகவிதைவாசகனுக்குமுக்கியமானவர்தான். ஆனால்ஞானக்கூத்தன்இவர்களுக்குவெகுபின்னால்இருக்கிறார். அவர்எழுதியவைஒருவிதசெவ்வியல்தனிப்பாடல்கள். சற்றேலகுவானநேரடிமொழியில்எழுதப்பட்டமரபுக்கவிதைகள். அவரதுபகடியும்எனக்குவெகுசிலாக்கியமாய்பட்டதில்லை.
அதன்பிறகுஅவர்கவிதையியல்பற்றிஎழுதினநூலைபடித்தேன். சம்ஸ்கிருதரசாகோட்பாட்டைகவிதையியலாகமாற்றும்முயற்சி. எனக்குஅந்நூல்அதிருப்திஅளித்தது.
எப்போதுமேஒருஎழுத்தாளனுக்குள்முரண்பட்டபண்பாடுகளின்குறுக்கீடுநிகழவேண்டும். வாசிப்புஅல்லதுவாழ்க்கைமூலமாக. உதாரணமாய்ரொம்பமரபார்ந்தஆள்இடதுசாரிசிந்தனைகளின்ஆட்பட்டாலோஅல்லதுஇறுக்கமானநவீனமனம்ஒன்று மரபார்ந்தஇலக்கியம்அல்லதுமதம்நோக்கிஈர்க்கப்பட்டாலோ.அல்லதுஅசோகமித்திரனுக்குநிகழ்ந்ததுபோல் எதார்த்தவாழ்வுஅவருக்குள் இருக்கும்லட்சியவாதங்களைமுறியடித்தாலோஇதுநிகழலாம். அப்போதுபடைப்பூக்கம்கிளர்ச்சிபெறும். புதுசிந்தனைகள்தோன்றும். இதற்குமற்றொருசிறந்தஉதாரணம்புதுமைப்பித்தன். ஞானக்கூத்தனுக்குள்இதுநிகழவில்லைஎனதோன்றுகிறது. பட்டுப்புழுவாகமேவாழ்ந்துவிட்டார். அல்லதுதான்சந்தித்தஎதிர்நிலைகளைஅவர்எளியபகடிகள்மூலம்கடந்துசென்றுவிட்டார். அப்படியானபகடிகளில்நான்ரசித்ததுநாய்
=====
காலம்கடந்துண்ணும்எதிர்மனைப்பார்ப்பான்
எச்சிற்களையைத்தெருவில்எறிந்தான்
ஆள்நடவாததெருவில்இரண்டு
நாய்கள்அதற்குத்தாக்கிக்கொண்டன
ஊர்துயில்குலைத்துநாய்கள்குரைக்கவும்
அயல்தெருநாய்களும்ஆங்காங்குகுரைத்தன
நகரநாய்கள்குரைப்பதுகருதிச்
சிற்றூர்நாய்களும்சேர்ந்துகுரைத்தன
நஞ்சைபுஞ்சைவயல்களைத்தாவிக்
கேட்கும்குரைச்சலின்குரைச்சலைக்கேட்டு
வேற்றூர்நாய்களும்குரைக்கத்தொடங்கின
சங்கிலித்தொடராய்க்குரைத்திடும்நாய்களில்
கடைசிநாயைமறித்துக்
காரணம்கேட்டால்என்னத்தைக்கூறும்?
:
இதில்இந்த“பார்ப்பான்” என்றசொல்லின்அரசியல்பற்றிநிறையவிமர்சிக்கப்பட்டிருக்கிறதுஎன்றாலும்இன்றையமீடியாகூச்சல்யுகத்துக்குபொருத்தமானகவிதைதான்இது. அதேநேரம்இந்தபகடியும்ஆழமானஒன்றல்ல. அதைவிடஎனக்குசு.ராவின்இக்கவிதைசிறந்தபகடிஎனதோன்றுகிறது.
எனக்குத்தெரிந்தபூனைஒன்று
நேற்றுஇறந்தது
சவஅடக்கத்துக்கு
நாங்கள்போயிருந்தோம்
என்நண்பனின்மனைவி
அழத்தொடங்கியபோது
என்மனைவியும்அழுதாள்
குழந்தைகள்அழுதன
சிலவார்த்தைகள்பேசும்படி
என்நண்பன்என்னைக்கேட்டுக்கொண்டான்
நான்பேசத்தொடங்கினேன்:
'இந்தப்பூனையின்மியாவ்மியாவ்
வேறுபூனைகளின்மியாவ்மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...
இக்கவிதையில்பகடிவெறும்வெட்டிசர்ச்சைபற்றியல்லஒருபண்பாட்டின்அபத்தமானபேச்சுமரபைபற்றியது. இதிலுள்ளநுணுக்கமானஅபத்தம்ஞானக்கூத்தனில்இல்லை.




